வீடு / சமையல் குறிப்பு / ஆப்பிள் பிர்ஃணி

Photo of Apple phirni by Lakshmi Bala at BetterButter
523
0
2.0(0)
0

ஆப்பிள் பிர்ஃணி

Oct-25-2018
Lakshmi Bala
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஆப்பிள் பிர்ஃணி செய்முறை பற்றி

Rice and apple with milk

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பால் 1லிட்டர்
  2. பாஸ்மதி அரிசி 1சிறிய கப்
  3. ஆப்பிள் 2
  4. சர்க்கரை 1/2 கிலோ
  5. ரோஸ் எஸன்ஸ் சிறிது

வழிமுறைகள்

  1. 3/4 லிட்டர் பாலை காய்ச்சி வைக்கவும்
  2. பாஸ்மதி அரிசி அரைமணி நேரம் ஊறவைக்கவும்
  3. அதை ரவை பதத்தில். அரைக்கவும்
  4. காய்ச்சி ய பாலில் அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து குறைந்த தீயில் கிளறவும்
  5. 15 நிமிடம் வேக வைக்கவும்
  6. ஆப்பிளை சிறிய துண்டுகளாக நறுக்கி மீதமுள்ள பாலில் வேகவைத்து எடுக்கவும்
  7. அரிசி வெந்த பிறகு சர்க்கரை வேகவைத்த ஆப்பிள் சேர்த்து குறைந்த தீயில் 5 நிமிடம்கொதிக்க விடவும்
  8. ரோஸ் எஸ் ன்ஸ் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்