Photo of Ravaa ladoo by Lakshmi Bala at BetterButter
351
0
0.0(0)
0

ரவா லட்டு

Oct-25-2018
Lakshmi Bala
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ரவா லட்டு செய்முறை பற்றி

Easy to make

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. ரவா 1/4 கிலோ
  2. சர்க்கரை 1/4 கிலோ
  3. தண்ணீர் 1/4 கப்
  4. நெய் 5 டேபிள் ஸ்பூன்
  5. ஏலக்காய் பொடி சிறிது
  6. முந்திரி திராட்சை பாதாம் பருப்பு

வழிமுறைகள்

  1. வாணலியில் நெய் சேர்த்து சூடாக்கி அதில் முந்திரி திராட்சை பாதாம் வறுத்து எடுத்து வைக்கவும்
  2. அதே வாணலியில் ரவா சேர்த்து குறைந்த தீயில் ரோஸ்ட் செய்யவும்
  3. சுமார் 10 நிமிடம் ஆகும்
  4. சர்க்கரை வேறு ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  5. சர்க்கரை நன்றாக கரைந்து பின்னர் ரவை அதில் சேர்த்து குறைந்த தீயில் கிளறவும்
  6. அடுப்பை அணைத்து விடவும்
  7. முந்திரி திராட்சை பாதாம் ஏலக்காய் பொடி சேர்த்து ஆற விடவும்
  8. ஒரு மணிநேரம் கழித்து கையில் நெய் தடவி சிறிய உருண்டைகளாக பிடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்