Photo of Instant Strawberry milk sweet by mano langra at BetterButter
447
2
5.0(0)
0

Instant Strawberry milk sweet

Oct-25-2018
mano langra
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
1 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மில்க் பவுடர் 200கிராம்
  2. தேன் 2டீஸ்பூன்
  3. ஸ்ட்ராபெர்ரி ஜாம் 2டீஸ்பூன்
  4. ஹார்லிக்ஸ் 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஸ்டேப் 1 சுத்தமான பாத்திரத்தில் பால் பவுடர் எடுத்துக்கொள்ளவும்
  2. ஸ்டேப் 2 பால் பவுடறுடன் தேன் சேர்த்து கொள்ளவும்
  3. ஸ்டேப் 3 அதனுடன் ஸ்ட்ராபெரி ஜாம் சேர்க்கவும்
  4. ஸ்டேப் 4 பால் பவுடர் கரைந்து விடாமல் நன்கு அனைத்தும் ஒரே நேரத்தில் காலந்துகொள்ளவும் தேவைபட்டால் மீண்டும் பால் பவுடர் சேர்த்து கொள்ளலாம்
  5. ஸ்டேப் 5 நன்கு கெட்டியானதும் ஹார்லிக்ஸ் சேர்த்து விருப்பமான வடிவம் செய்து அலங்கரித்து பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்