Photo of Puttu by கமலாஸ் tech at BetterButter
330
0
0.0(0)
0

புட்டு

Oct-26-2018
கமலாஸ் tech
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புட்டு செய்முறை பற்றி

நவராத்திரி ஸ்பெஷல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கடினம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு 1 தம்ளர்
  2. வெல்லம் 1 தம்ளர்+ கொஞ்சம்
  3. மஞ்சப்பொடி சிட்டிகை
  4. உப்பு சிட்டிகை
  5. துருவிய தேங்காய் 4 டீஸ்பூன்
  6. மிந்திரி 10,ஏலப்பொடி சிறிது

வழிமுறைகள்

  1. அரிசி மாவை சிவக்க வறுக்கவும்
  2. 1 தம்ளர் தண்ணீரில் சிட்டிகை உப்பு, சிட்டிகை மஞ்சப்பொடி போட்டு சுட வைக்கவும்
  3. மாவில் தெளித்து பிடித்தால் பிடிபடும் வரை பிசையவும்
  4. சல்லடையில் தேய்த்து சலிக்கவும்( மிக்சியில் ஒரு சுத்று சுற்றலாம் )
  5. ஒரு துணியில் மூட்டை கட்டி கொஞ்சம் கொஞ்சமாக ஆவியில் வேக விடவும்
  6. கட்டியில்லாமல் உதிர்த்து விடவும்
  7. வெல்லம் தண்ணீர் சேர்த்து கரைய விட்டு வடிகட்டவும்
  8. தேங்காய் சேர்த்து நல்ல முத்த பாகு வைக்கவும்
  9. மாவில் கொட்டி நன்றாக கிளறவும்
  10. ஏலப்பொடி,மிந்திரி வறுத்து சேர்க்கவும்
  11. நெய் கொஞ்சம் ஊற்றவும்
  12. சுவையான புட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்