வீடு / சமையல் குறிப்பு / வேர்கடலை லட்டு

Photo of Peanut laddu by Krishnasamy Vidya Valli at BetterButter
150
0
0.0(0)
0

வேர்கடலை லட்டு

Oct-26-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வேர்கடலை லட்டு செய்முறை பற்றி

தீபாவளிக்கு எளிதில் செய்யலாம் ஆரோக்யமான இந்த லட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஏர்ஃப்ரையிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சை வேர்க்கடலை அரை கப்
  2. வெல்லம் 1/8 கப் +1 மேஜைக்கரண்டி
  3. ஏலப் பொடி 4 சிட்டிகை
  4. நெய் ஒரு தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் பச்சை வேர்க்கடலையை நன்றாக வறுத்துக்கொள்ளவும்
  2. ஆற வைத்து தோல் நீக்கி எடுத்துக்கொள்ளவும்
  3. மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  4. அதோடு வெல்லம் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி ஒரு பாத்திரத்தில் ஏலப்பொடி மற்றும் நெய் சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. உருண்டை பிடித்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்