வீடு / சமையல் குறிப்பு / டேஸ்டி குலோப் ஜாமுன்

Photo of Tasty globe jam by Reshma Babu at BetterButter
1635
1
0.0(0)
0

டேஸ்டி குலோப் ஜாமுன்

Oct-26-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

டேஸ்டி குலோப் ஜாமுன் செய்முறை பற்றி

Festival recipe

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. குலோப்ஜாமூன் மாவு 500 கிராம்
  2. சக்கரை 600 கிராம்
  3. நெய் ரெண்டு டீஸ்பூன்
  4. ஏலக்காய் ஒன்று
  5. லெமன் ஜூஸ் ஒரு டீஸ்பூன்
  6. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குலோப்ஜாம் மாவில் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு ஐந்து நிமிடம் மாவை அப்படியே வைக்கவும்
  3. கையில் நெய்யைத் தடவி சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  4. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை எடுத்து அதில் போட்டு பொரித்தெடுக்கவும்
  5. ஒரு பவுலில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் சர்க்கரை ஒரு ஏலக்காய் லெமன் ஜூஸ் சேர்த்து கொதிக்க விட்டு ஜிரா எடுத்துக் கொள்ளவும்
  6. பொரித்து எடுத்த உருண்டைகளை அதில் போட்டு ஊறவிடவும்
  7. சுவையான குளோப் ஜாம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்