Photo of Aval ladoo by Surya Rajan at BetterButter
366
0
0.0(0)
0

அவல் லட்டு

Oct-27-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அவல் லட்டு செய்முறை பற்றி

மிகவும் ஈஸியான பண்டிகைக்கு ஏற்ற ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிவப்பு அல்லது வெள்ளை அவல் 1 கப்
  2. துருவிய தேங்காய் அரை கப்
  3. வெல்லம் அரை கப்
  4. நெய் சிறிதளவு

வழிமுறைகள்

  1. வெறும் வாணலியில் அவல் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  2. அதனை ஆற வைத்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. பின்னர் அதனுடன் பொடி செய்த வெல்லம் துருவிய தேங்காய் நெய் சேர்த்துக் கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்