BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பொாியல்

Photo of Snake gurad fry by Murugeshwari Subramaniyan at BetterButter
49
0
0(0)
0

புடலங்காய் பொாியல்

Oct-27-2018
Murugeshwari Subramaniyan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
55 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பொாியல் செய்முறை பற்றி

புடலங்காய் பொாியல்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புடலங்காய் 1
  2. ப.மிளகாய் 1
  3. உளுந்தப௹ப்பு 1கரண்டி
  4. க.ப௹ப்பு 1 கரண்டி
  5. சாம்பார் பொடி 1 கரண்டி
  6. மஞ்சள் துள் 1கரண்டி
  7. க௹வேப்பிள்ளை ஒ௹ கெத்தது
  8. எண்ணை தேவையான அளவு
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்யை ஊற்றி அதில் உ.ப௹ப்பு,க.ப௹ப்பு,க௹வேப்பிள்ளை போட்டு தாளிக்கவும்,பின்பு அதில் புடலங்காய் போட்டு வதக்கவும் பின்பு உப்பு சோ்த்து வதக்கவும் பின்பு சாம்பார் பொடி ,மஞ்சள் பொடு சோ்த்து வதக்கவும் பினபு அதில் ஒ௹ கரண்டி தண்ணீர் உற்றி அதை முடி வைத்து அதை 5நிமிடம் கழித்து திறக்கவும் பின்பு அதைத் 5நிமிடம் சு௹ள வதக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்