Photo of Nuts laddu by Reshma Babu at BetterButter
472
2
0.0(0)
0

Nuts laddu

Oct-27-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Nuts laddu செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முந்திரி பருப்பு 100 கிராம்
  2. பாதாம் பருப்பு 100 கிராம்
  3. வேர்க்கடலை 100 கிராம்
  4. நாட்டு சக்கரை 200 கிராம்
  5. நெய் 100 மில்லி

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் பாதாம் முந்திரி வேர்க்கடலை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  2. அதை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. ஒரு வடசட்டியில் நாட்டு சக்கரை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொதிக்கவிட்டு கம்பிப் பதம் வந்தவுடன்
  4. அரைத்து வைத்த முந்திரி பாதாம் நிலக்கடலை கலவையை போட்டு கிளறவும்
  5. பிறகு நெய்யை ஊற்றி நன்றாகக் கிளறவும்
  6. நன்றாக சுருண்டு வந்தவுடன் கை பொறுக்கும் சூடு எடுத்து உருண்டைகளாக உருட்டி குழந்தைகளுக்கு பரிமாறவும்
  7. சுவையான நட்ஸ் லட்டு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்