Photo of Thattai by Jayasakthi Ekambaram at BetterButter
431
0
0.0(0)
0

தட்டை

Oct-27-2018
Jayasakthi Ekambaram
150 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

தட்டை செய்முறை பற்றி

அரிசி மாவில் செய்யும் ஒரு வகை காரம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. இட்லி அரிசி 2 கப்
  2. உடைத்த கடலை மாவு ஒரு கப்
  3. காய்ந்த மிளகாய் ஐந்து
  4. சோம்புத் தூள் ஒரு ஸ்பூன்
  5. பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
  6. கல் உப்பு ஒரு ஸ்பூன்
  7. எண்ணெய் பொரிப்பதற்கு
  8. ஊறவைத்த கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. இட்லி அரிசியை ஒன்றரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. பிறகு காய்ந்த மிளகாயை நன்றாக அரைத்துக் கொண்டு அதில் அரிசி, உப்பு போட்டு கிரைண்டரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  3. அதில் உடைத்த கடலை மாவையும் ஊறவைத்த கடலைப் பருப்பையும் சேர்த்துக் கொள்ளவும்
  4. அதில் சோம்பு தூள் பூண்டு பேஸ்ட் சேர்த்து கொள்ளவும்
  5. அதை சிறு சிறு உருண்டைகளாக செய்து கொண்டு வெள்ளைத்துணியில் தட்டையாக தட்டிக் கொள்ளவும்
  6. அவற்றை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  7. இப்பொழுது மொறுமொறுப்பான தட்டை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்