வீடு / சமையல் குறிப்பு / கேசர் ரசகுல்லா

Photo of Kesar Rasagulla by Juvaireya R at BetterButter
348
3
0.0(0)
0

கேசர் ரசகுல்லா

Oct-28-2018
Juvaireya R
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கேசர் ரசகுல்லா செய்முறை பற்றி

இந்தியாவில் மிக பிரபலமான இனிப்பு .இந்த இனிப்பானது வட நாடுகளில் தீபாவளிக்கு தவறாமல் இடம் பிடிக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • இந்திய
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பால் - 1/2 லிட்டர்
  2. சர்க்கரை 1/2 கப்
  3. எலுமிச்சை சாறு சிறிதளவு
  4. குங்குமப்பூ சிறிது

வழிமுறைகள்

  1. பாலை நன்றாக ககாயச்சவும்.
  2. பால் பொங்கும்போது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
  3. பால் திரிந்துவிடும்
  4. திரிந்த பாலை வெள்ளை துணியால் வடிகட்டவும்
  5. அதில் சிறிது தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்
  6. நன்றாக அழுத்தம் கொடுத்து ததண்ணீரை வடிக்கவும்
  7. பின் அந்த துணியை சிறு மூட்டையாக கட்டி அரை மணிநேரம் தொங்கவிடவும்.
  8. ஒரு பாத்திரத்தில் 1 கப் சர்க்கரை சேர்க்கவும்
  9. அதற்க்கு 3-4 கப் அளவு தண்ணீர் சேர்க்கவும்
  10. தண்ணீர் நன்கு கொதிக்கவேண்டும்
  11. அரை மணிநேரத்திற்க்கு பிறகு பன்னீரை ஒருதட்டில் போட்டு 10 நிமிடம் நன்றாக பிசையவும்.
  12. பின் சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  13. பின் சர்க்கரை பாகு கொதித்ததும் உருண்டைகளை மெதுவாக பாகில் போடவும்
  14. பின் பாத்திரத்தை மூடிவைத்து 10-15 நிமிடம் வேகவிடவும்
  15. ரசகுல்லா இரு மடங்கு உப்பி இருக்கும்.
  16. பின் சிறிது குங்குமப்பூ சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  17. 3-4 மணிநேரம் கழித்து பரிமாறவும்.
  18. கேசர் ரசகுல்லா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்