வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் கப் கேக்

Photo of Chocolate cup cake by Surya Rajan at BetterButter
297
0
0.0(0)
0

சாக்லேட் கப் கேக்

Oct-28-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் கப் கேக் செய்முறை பற்றி

கிறிஸ்மஸ் மற்றும் நியூ இயருக்கு எளிதாக செய்யப்படும் இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா 1 கப்
  2. பொடி செய்த சர்க்கரை : ¾  கப்
  3. பேக்கிங் சோடா 1/4 ஸ்பூன்
  4. பேக்கிங் பௌடர் 1/2 ஸ்பூன்
  5. வெண்ணிலா எசன்ஸ் 1/2 ஸ்பூன்
  6. வெஜ் ஆயில் ½ கப்
  7. பால் ½  கப்
  8. முட்டை 1
  9. கொக்கோ பவுடர் 3 ஸ்பூன்
  10. உப்பு 1 pinch 
  11. டூட்டி ப்ரூட்டி தேவையெனில்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, பேக்கிங் சோடா. பேக்கிங் பௌடர், கொக்கோ பவுடர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. மற்றொரு பாத்திரத்தில் முட்டையை சேர்த்து அடித்துக் கொள்ளவும்
  3. பின் அதனுடன் வெண்ணிலா எசன்ஸ்,  பால் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. பின் அதனுடன் மாவு பொருட்களை சேர்த்து கிளறவும் 
  5. மஃபின் ட்ரே யை  எண்ணெய் அல்லது பட்டர் கொண்டு கிரீஸ் செய்யவும் பின் அதில் தயார் செய்து வைத்துள்ள கலவையை சேர்க்கவும்
  6. டூட்டி ப்ரூட்டி கொண்டு அலங்கரிக்கவும் 
  7. ஓவனை 180 டிகிரி செல்சியஸ்க்கு ப்ரீ  ஹீட் செய்யவும்
  8. 25 நிமிடம் 180 டிகிரி செல்சியசில் பேக் செய்து எடுக்கவும் 

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்