வீடு / சமையல் குறிப்பு / சேமியா கஸ்டர்டு

Photo of Vermicelli custard by Surya Rajan at BetterButter
277
1
0.0(0)
0

சேமியா கஸ்டர்டு

Oct-29-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சேமியா கஸ்டர்டு செய்முறை பற்றி

பார்ட்டிகளுக்கு ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் அரை லிட்டர்
  2. சக்கரை 3 டேபிள் ஸ்பூன்
  3. சேமியா ஒரு கப்
  4. நீளவாக்கில் வெட்டிய ஆப்பிள் ஆரஞ்சு ஒரு கப்
  5. வாழைப்பழம் ஒன்று
  6. வெண்ணிலா எசன்ஸ் ஒரு ஸ்பூன்
  7. கஸ்டர்ட் பவுடர் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கஸ்டர்ட் பவுடருடன் சிறிதளவு பால் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளவும்
  2. மீதமுள்ள பாலை சூடு செய்து அதில் வெண்ணிலா எசன்ஸ் சர்க்கரை சேர்த்து கிளறவும்
  3. பின் சேமியா சேர்த்து 3 நிமிடம் வேக வைக்கவும்
  4. கஸ்டட் பவுடர் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செய்யவும்
  5. பின் அதனை ஆற வைக்கவும்
  6. பின் அதனுடன் வெட்டி வைத்த பழ துண்டுகள் சேர்த்து கலந்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்
  7. இரண்டு மணி நேரம் குளிர வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்