Photo of Paneer 65 by Surya Rajan at BetterButter
382
0
0.0(0)
0

பனீர் 65

Oct-29-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பனீர் 65 செய்முறை பற்றி

டீ பார்ட்டி மற்றும் பாட்டிகளுக்கு ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பனீர் 100 கிராம்
  2. உப்பு
  3. எண்ணெய் பொரிப்பதற்கு
  4. காஷ்மீரி சில்லி பவுடர் ஒரு ஸ்பூன்
  5. சோளமாவு 3ஸ்பூன்
  6. அரிசி மாவு ஒரு ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது சோள மாவு அரிசி மாவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து திக்காக கரைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. பின் அதனுடன் வெட்டி வைத்துள்ள பனீர் துண்டுகள் சேர்த்து கிளறவும்
  4. எண்ணெய் சூடு செய்து பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்