வீடு / சமையல் குறிப்பு / சீஸ் மக்ரோனி

Photo of Cheese macroni by Surya Rajan at BetterButter
371
0
0.0(0)
0

சீஸ் மக்ரோனி

Oct-29-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சீஸ் மக்ரோனி செய்முறை பற்றி

குழந்தைகளை கவரும் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மேக்ரோனி 1 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. பட்டர் 2ஸ்பூன்
  4. துருவிய சீஸ் 4 ஸ்பூன்
  5. கொத்தமல்லித்தழை சிறிதளவு
  6. வெங்காயம் ஒன்று
  7. சிறிய தக்காளி ஒன்று
  8. குடை மிளகாய் நறுக்கியது அரை கப்
  9. துருவிய கேரட் சிறிதளவு
  10. இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன்
  11. காஷ்மீரி சில்லி பவுடர் ஒரு ஸ்பூன்
  12. சில்லி சாஸ் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் விட்டு மேக்ரோனி சேர்த்து 7 முதல் 10 நிமிடம் வரை வேக வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்
  2. கடாயில் 2 ஸ்பூன் பட்டர் விட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் துருவிய கேரட் தக்காளி குடைமிளகாய் அல்லது தேவையான காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
  4. பின் தேவையான உப்பு மிளகாய்த் தூள் சில்லி சாஸ் சேர்த்து வதக்கவும்
  5. காய்கறிகள் நன்றாக வதங்கியவுடன் தயார் செய்து வைத்துள்ள மக்ரோனி மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கிளறவும்
  6. பின் துருவிய சீஸ் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்