வீடு / சமையல் குறிப்பு / வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்

Photo of Vanilla sponge cake by Surya Rajan at BetterButter
509
0
0.0(0)
0

வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்

Oct-29-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் செய்முறை பற்றி

கிறிஸ்மஸ் பர்த்டே பார்ட்டிகளுக்கான ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பேக்கிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா 1 கப்
  2. சர்க்கரை 3/4 கப்
  3. பேக்கிங் பவுடர் 1 ஸ்பூன்
  4. பேக்கிங் சோடா அரை ஸ்பூன்
  5. பால் அரை கப்
  6. வெஜிடபிள் ஆயில் அரை கப்
  7. முட்டை-2
  8. வெண்ணிலா எசன்ஸ் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா பொடி செய்த சர்க்கரை பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. மற்றொரு பாத்திரத்தில் முட்டை சேர்த்து அடித்துக் கொள்ளவும்
  3. பின் அதனுடன் பால் எண்ணெய் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. பின் அதனுடன் மாவு பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மெதுவாக கலக்கவும்
  5. பின் அதனை கேக்கு மாற்றி 180 டிகிரி செல்சியஸில் 35 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்