Photo of Bread cake by Surya Rajan at BetterButter
462
0
0.0(0)
0

பிரட் கேக்

Oct-29-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரட் கேக் செய்முறை பற்றி

பண்டிகை கால கேக் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பேக்கிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரெட் துண்டுகள் 4
  2. மைதா 3/4 கப்
  3. சர்க்கரை 1 கப்
  4. பேக்கிங் சோடா அரை ஸ்பூன்
  5. பேக்கிங் பவுடர் 1 ஸ்பூன்
  6. பால் ஒரு கப்
  7. பட்டர் 2ஸ்பூன்
  8. நட்ஸ் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஓரங்களை நீக்கிவிட்டு அதனை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. பின் அதனுடன் மைதா பொடி செய்த சர்க்கரை பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பின் அதனுடன் பட்டர் பால் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. பின் அதனை கேக் டின்க்கு மாற்றி அதனுடன் பொடியாக நறுக்கிய நட்ஸ் சேர்க்கவும்
  5. 180 டிகிரி செல்சியஸில் 40 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்