Photo of Jilebi by sudha rani at BetterButter
1356
0
0.0(0)
0

ஜிலேபி

Oct-30-2018
sudha rani
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ஜிலேபி செய்முறை பற்றி

தீபாவளி ஸ்பெஷல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. உளுந்து 1 கப்
  2. சர்க்கரை 1 கப்
  3. தண்ணீர் 1/2 கப்
  4. ஆரஞ்சு கலர் சிறிது
  5. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உளுந்தை 4 மணிநேரம் வரை ஊறவிட்டு பின் சிறிதும் தண்ணீர் இல்லாமல் நைசாக அரைத்துக் கலர் கலந்து கொள்ளவும்
  2. சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு பிசுக்கு பதம் வந்ததும் இறக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் உளுந்து மாவை பிழிந்து விடவும்
  4. இருபுறமும் திருப்பி வேகவிட்டு சர்க்கரை சிரப்பில் 3_4 நிமிடங்கள் வரை விட்டு உடனே எடுத்து வைக்கவும்
  5. பொதுவாக ஜிலேபி துணியில் வைத்து சுற்றுவாங்க
  6. புதியதாக முயற்சி செய்யறவங்க பயப்படாமல் கெட்சப் பாட்டில் அல்லது கேக் ஐசிங் மோல்டில் ஊற்றி பிழியவும்
  7. 1 கப் அளவிற்கு சுமார் 1 கிலோ அளவுக்கு ஜிலேபி கிடைக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்