வீடு / சமையல் குறிப்பு / மலாய் லட்டு

Photo of Malai laddu by sudha rani at BetterButter
378
0
0.0(0)
0

மலாய் லட்டு

Oct-31-2018
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

மலாய் லட்டு செய்முறை பற்றி

தீபாவளி ஸ்பெஷல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • நார்த் இந்தியன்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பன்னீர் 3/4 கப்
  2. மில்க்மெயின்ட் 1/4 கப்
  3. கலர் சிறிது
  4. ரோஸ் வாட்டர் சிறிது

வழிமுறைகள்

  1. பன்னீர் உடன் மில்க்மெயின்ட் கலர் சேர்த்து நான்ஸ்டிக் வாணலியில் கிளறவும்
  2. சேர்ந்து சுருள வந்ததும் இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து இளஞ்சூட்டில் உருண்டை பிடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்