வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் முறுக்கு

Photo of Murukku by Surya Rajan at BetterButter
423
0
0.0(0)
0

இன்ஸ்டன்ட் முறுக்கு

Oct-31-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் முறுக்கு செய்முறை பற்றி

ஈஸி ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி மாவு அல்லது மிதமான சாதம் ஒரு கப்
  2. கடலை மாவு அரை கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணெய் பொரிப்பதற்கு
  5. சீரகம் ஒரு ஸ்பூன்
  6. மிளகாய் தூள் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு (அல்லது மீதமான சாதத்தை அரைத்து எடுத்துக் கொள்ளவும்) மிளகாய்த்தூள் உப்பு கடலை மாவு சீரகம் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  3. முறுக்கு அச்சில் போட்டு முறுக்குகளாக சுற்றி எடுக்கவும்
  4. சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்