வீடு / சமையல் குறிப்பு / டின் அன்னாசிப்பழம்

Photo of TIN Pineapple slice by sudha rani at BetterButter
327
0
0.0(0)
0

டின் அன்னாசிப்பழம்

Oct-31-2018
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

டின் அன்னாசிப்பழம் செய்முறை பற்றி

சீசன் சமயத்தில் கிடைக்கும் அன்னாசிப்பழத்தை வாங்கி இவ்வாறு பதப்படுத்திணால் தேவைப்படும் போது கேக் ஸ்வீட் செய்ய முடியும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. அன்னாச்சிப்பழம் 3/4 கிலோ
  2. சர்க்கரை 3/4 கப்
  3. தண்ணீர் 1/2 கப்

வழிமுறைகள்

  1. நன்கு பழுத்த அன்னாசி பழத்தை எடுக்கவும்
  2. தோல் நீக்கி விட்டு ரவுண்ட் ஷேப்பில் கட்செய்யவும்
  3. சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  4. நன்கு கொதிக்கும் போது அன்னாச்சி பழத்தை சேர்க்கவும்
  5. ஒரு 5 நிமிடம் பழத்துண்டுகளை நன்கு அழுத்தி அழுத்தி விட்டு வேகவிடவும்
  6. பின் நன்கு ஆறவிட்டு ஏர் டைட் கண்டெய்னரில் போட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்து கொள்ளவும்
  7. பழத்துடன் சுகர் சிரப்பையும் ஊற்றி வைக்கவும்
  8. தேவையான போது பயன்படுத்தலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்