Photo of Kiirni by Reshma Babu at BetterButter
157
1
0.0(0)
0

கீர்னி

Oct-31-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கீர்னி செய்முறை பற்றி

பண்டிகை காலங்களில் மதிய உணவு முடிந்த உடன் பரிமாறும் சிறிய சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பால் அரை லிட்டர்
  2. ரவை 100 கிராம்
  3. நெய் 50 கிராம்
  4. முந்திரிபருப்பு 10
  5. சாரப் பருப்பு ஒரு டீஸ்பூன்
  6. சீனி 250 கிராம்
  7. உப்பு ஒரு பின்ச்

வழிமுறைகள்

  1. ரவையை தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளவும்
  2. பாலை காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்
  3. காய்ச்சின பாலில் ஊறிய ரவையை போட்டு நன்கு வேக விடவும்
  4. ரவை நன்கு வெந்தவுடன் சர்க்கரையை போட்டு கிளறவும்
  5. ஒரு கரண்டியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு சாரப்பருப்பு போட்டு தாளித்து பாலில் ஊற்றவும்
  6. சுவையான கீர்னி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்