வீடு / சமையல் குறிப்பு / பனீர் ஜாமூன்

Photo of Panner jamun by sudha rani at BetterButter
400
0
0.0(0)
0

பனீர் ஜாமூன்

Oct-31-2018
sudha rani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பனீர் ஜாமூன் செய்முறை பற்றி

வட இந்திய ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பனீர் 1 கப்
  2. மைதா 1 டேபிள்ஸ்பூன்
  3. சமையல் சோடா 2 சிட்டிகை
  4. சர்க்கரை 1 கப்
  5. தண்ணீர் 1 கப்
  6. நெய் 2 ஸ்பூன்
  7. ரோஸ் எசென்ஸ் சிறிது
  8. எண்ணெய் தேவையான அளவு
  9. ஏலக்காய்த்தூள் சிறிது

வழிமுறைகள்

  1. சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு பிசுக்கு பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி ரோஸ் எசென்ஸ் கலந்து வைக்கவும்
  2. பனீர் உடன் மைதா சமையல் சோடா சேர்த்து நன்கு பிசைந்து உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  3. பின் சூடான சர்க்கரை பாகில் ஊறவிட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்