வீடு / சமையல் குறிப்பு / அவுல் நட்ஸ் லட்டு(கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்)

Photo of Poha nuts laddu by Balajayasri Dhamu at BetterButter
400
0
0.0(0)
0

அவுல் நட்ஸ் லட்டு(கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்)

Nov-01-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவுல் நட்ஸ் லட்டு(கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்) செய்முறை பற்றி

அவுல் பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவுல் 1கப்
  2. பொடித்த வெல்லம்1/2கப்
  3. காய்ச்சியபால்3அல்லது4 ஸ்பூன்
  4. தேன்3ஸ்பூன்
  5. முந்திரி பருப்பு 4
  6. உலர்ந்ததிராட்சை10
  7. பாதாம் பருப்பு துருவல் 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் நைஸ் அவுலை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  2. பின்னர் வெல்லத்தை பொடித்து கொள்ளவும் அல்லது மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் அவுல் ,பொடித்த வெல்லம்,தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  4. பின்னர் நட்ஸ் அனைத்தையும் ஒன்றாக கலந்து கொண்டு கொஞ்சம் பால் சேர்த்து உருண்டை பிடித்து கொள்ள வேண்டும்
  5. மேலே உலர்ந்த திராட்சை பழம் வைத்து பரிமாறவும்.
  6. இப்போது நட்ஸ் லட்டு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்