வீடு / சமையல் குறிப்பு / ஊறவைத்த அவுல் ஸ்விட்(கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்)

Photo of Soaked poha sweet by Balajayasri Dhamu at BetterButter
589
0
0.0(0)
0

ஊறவைத்த அவுல் ஸ்விட்(கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்)

Nov-01-2018
Balajayasri Dhamu
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஊறவைத்த அவுல் ஸ்விட்(கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்) செய்முறை பற்றி

அவுலை பயன்படுத்தி செய்வது. அடுப்பை பயன்படுத்தாமல் செய்வது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அவுல்1கப்
  2. வெல்லம் பொடித்தது
  3. ஏலக்காய் தூள்1/4ஸ்பூன்
  4. உலர்ந்ததிராட்சை 5
  5. முந்திரி5
  6. தேன்1ஸ்பூன்
  7. பாதாம் பருப்பு துருவல்1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அவுல் தண்ணிர் ஊற்றி 2நிமிடம் ஊற வைத்து தண்ணீர் வடித்து கொள்ள வேண்டும்
  2. பின்னர் அவுலை வெல்லம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  3. உலர்ந்த திராட்சை, முந்திரி, பாதாம் பருப்பு ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  4. தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  5. இப்போது ஊறவைத்த அவுல் ஸ்விட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்