Photo of Susiyam by Mughal Kitchen at BetterButter
335
0
0.0(0)
0

சூசியம்

Nov-01-2018
Mughal Kitchen
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

சூசியம் செய்முறை பற்றி

Chettinad recipe. It's tradition

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. உளுந்து 400 கிராம்
  2. பச்சரிசி 300 கிராம்
  3. ஜவ்வரிசி 25 கிராம்
  4. பாசிப் பருப்பு கால் கிலோ
  5. வெல்லம் 300 கிராம்
  6. ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  7. துருவிய தேங்காய் ஒரு கப்
  8. கடல் எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி உளுந்து ஜவ்வரிசி மூன்றையும் முக்கால் மணி நேரம் ஊறவைத்து கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும். பின் உப்பு சேர்க்கவும்
  2. பாசிப்பருப்பை லேசாக வறுத்து தண்ணீர் விட்டு நன்கு வேக வைத்து மசித்துக் கொள்ளவும்
  3. வெல்லத்தை மண் நீக்கி கொதிக்கவைத்து பாகு காய்ச்சிக் கொள்ளவும்
  4. பின் அடுப்பில் வானலியை வைத்து மசித்த பாசிப்பருப்புடன் வெல்லத்தை சேர்த்து பின் தேங்காய் துருவல் சேர்த்து ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்.பூரணம் உருண்டை பிடிக்கும் அளவு நீர் இல்லாமால் சுருண்டும் வரும் வரை வதக்கவும்
  5. ஆறிய பின் பூரணத்தை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.பின் உளுந்த மாவில் உப்பு சேர்த்து இட்லி மாவை விட கட்டியாக கரைத்து பூரண உருண்டையை மாவில் முக்கி பின் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  6. சூசியம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்