வீடு / சமையல் குறிப்பு / தட்டை பயறு சுண்டல்

Photo of Cowpeas sundal by Surya Rajan at BetterButter
480
0
0.0(0)
0

தட்டை பயறு சுண்டல்

Nov-01-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தட்டை பயறு சுண்டல் செய்முறை பற்றி

நவராத்திரி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தட்டைப்பயிறு 1 கப்
  2. கடுகு அரை ஸ்பூன்
  3. கருவேப்பிலை
  4. உப்பு
  5. தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன்
  6. துருவிய தேங்காய் 3 ஸ்பூன்
  7. சிவப்பு மிளகாய்-2

வழிமுறைகள்

  1. பயிரினை 7 முதல் 8 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின் அதனை குக்கரில் தேவையான தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை சிவப்பு மிளகாய் தாளிக்கவும்
  4. தட்டைப் பயிறும் சேர்த்து கிளறவும்
  5. உப்பு தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்