BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / காஜா

Photo of Kaja by Krishnasamy Vidya Valli at BetterButter
1
0
0(0)
0

காஜா

Nov-01-2018
Krishnasamy Vidya Valli
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காஜா செய்முறை பற்றி

ஆந்திராவின் பாரம்பரிய தீபாவளி இனிப்பு வகை இது.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పండుగలాగా
  • ఆంధ్రప్రదేశ్
  • వేయించేవి
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா மாவு கால் கப்
  2. வெண்ணெய் 1 தேக்கரண்டி
  3. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  4. உப்பு ஒரு சிட்டிகை
  5. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
  6. சீனி 1/3 கப்
  7. ஏலப் பொடி 2 சிட்டிகை
  8. எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மைதா மாவு உப்பு வெண்ணெய் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  2. அதன் மேல் எண்ணெய் தடவி அப்படியே 10 நிமிடங்கள் வைக்கவும்
  3. இரண்டு உருண்டைகளாகப் பிரித்து சப்பாத்தி போல் இட்டுக் கொள்ளவும்
  4. ஒரு ஓரத்திலிருந்து சுருட்டிக் கொண்டு வரவும்
  5. கடைசியில் தண்ணீர் தடவி ஒட்டி கொள்ளவும்
  6. சிறு சிறு துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்
  7. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  8. மற்றொரு கடாயில் ஜீனி மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வைக்கவும்
  9. ஏலப்பொடி எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்
  10. ஏற்கனவே பொரித்து வைத்ததை சேர்த்து கலந்து கொள்ளவும்
  11. நன்கு ஊறிய பின் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்