Photo of Rava laddu by Surya Rajan at BetterButter
286
1
0.0(0)
0

ரவா லட்டு

Nov-01-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ரவா லட்டு செய்முறை பற்றி

தீபாவளி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரவை ஒரு கப்
  2. பொடி செய்த சர்க்கரை அரை கப்
  3. நெய் கால் கப்
  4. துருவிய தேங்காய் அரை கப்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நெய் விட்டு அது உருகியதும் ரவை சேர்த்து மிதமான சூட்டில் 8 முதல் 10 நிமிடம் வறுக்கவும்
  2. பின் அதனுடன் பொடி செய்த சர்க்கரை சேர்த்து இரண்டும் நன்றாக வேகும் வரை ஐந்து நிமிடம் கிளறவும்
  3. பின் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்
  4. பின் அதனை ஆற வைத்து லட்டுகளாக பிடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்