வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் லட்டு

Photo of Coconut laddu by Krishnasamy Vidya Valli at BetterButter
212
0
0.0(0)
0

தேங்காய் லட்டு

Nov-01-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் லட்டு செய்முறை பற்றி

தீபாவளிக்கு எளிதில் செய்யும் இனிப்பு வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • நார்த் இந்தியன்
  • பான் பிரை
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் துருவல் அரை கப்
  2. பாதாம் முந்திரி தலா 4
  3. பொடித்த சீனி 1/8 கப்
  4. ஏலப் பொடி 2 சிட்டிகை
  5. பால் 1/8 கப்
  6. நெய் ஒரு தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் தேங்காய் துருவலை பச்சை வாசனை போகும் வரை (ஈரப்பதம் போகும்வரை) வறுத்து கொள்ளவும்
  2. அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
  3. பாதாம் முந்திரி மிக்ஸியில் பொடி செய்து சேர்க்கவும்
  4. பால் சேர்த்து கிளறவும்
  5. சீனி நெய் ஏலப்பொடி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்
  6. நான்கு உருண்டைகளாக உருட்டி ஏற்கனவே எடுத்து வைத்த தேங்காய் துருவலில் பிரட்டி எடுத்துக்கொள்ளவும்
  7. பால் சேர்ப்பதால் ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்