BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பைனாப்பிள் கேசரி

Photo of Pineapple Kesari by sudha rani at BetterButter
51
0
0(0)
0

பைனாப்பிள் கேசரி

Nov-02-2018
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பைனாப்பிள் கேசரி செய்முறை பற்றி

பண்டிகை ஸ்பெஷல் ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சீரோட்டி ரவை 1 கப்
  2. பதப்படுத்தப்பட்ட பைனாப்பிள் 6 ஸ்லைஸ்
  3. சர்க்கரை 2 கப்
  4. நெய் 1/2 கப்
  5. முந்திரி சிறிது
  6. ட்டூட்டி ப்ரூட்டி 1/4 கப்
  7. பைனாப்பிள் எசென்ஸ் 1/4 ஸ்பூன்
  8. ஏலக்காய்த்தூள் 1 சிட்டிகை
  9. மஞ்சள் புட் கலர் சிறிது
  10. பைனாப்பிள் ஜூஸ் 2 கப்
  11. தண்ணீர் 1 கப்
  12. பால் 1/2 கப்

வழிமுறைகள்

  1. வாணலியில் நெய் விட்டு சூடானதும் ரவையை நன்கு வறுத்து எடுக்கவும்
  2. பின் அதே வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும்
  3. தண்ணீர் உடன் பால் மற்றும் கலர் ஏலத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  4. வறுத்த ரவையுடன் கொதிக்க வைத்த தண்ணீர் மற்றும் பைனாப்பிள் ஜுஸ் சேர்த்து வேகவிடவும்
  5. பதப்படுத்தப்பட்ட பைனாப்பிள் ஐ பொடியாக நறுக்கவும்
  6. ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை மற்றும் பைனாப்பிள் சேர்த்து கிளறவும்
  7. இளகி பின் சேர்ந்தாற் போல் வரும் போது ட்டூட்டி ப்ரூட்டி மற்றும் சூடான நெய்யை ஊற்றி நன்கு கிளறவும்
  8. பின் தளதளவென்று வந்ததும் இறக்கி பைனாப்பிள் எசென்ஸ் கலந்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்