Photo of Poha laddu by Krishnasamy Vidya Valli at BetterButter
595
0
0.0(0)
0

அவல் லட்டு

Nov-02-2018
Krishnasamy Vidya Valli
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அவல் லட்டு செய்முறை பற்றி

தீபாவளிக்கு எளிதில் செய்யலாம் இந்த இனிப்பு வகை. ஒருவருக்கு ஒன்று வீதம் ஐந்து நபர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • பான் பிரை
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிவப்பு லேஸ் அவல் 1/2 கப்
  2. நாட்டு சர்க்கரை கால் கப்
  3. ஏலப்பொடி நான்கு சிட்டிகை
  4. நெய் ஒரு மேசைக்கரண்டி
  5. கிஸ்மிஸ் பாதாம் முந்திரி (விருப்பம்போல)

வழிமுறைகள்

  1. அவலை வெறும் கடாயில் வறுத்து கொள்ளவும்
  2. சிறிது ஆற வைத்து மிக்ஸியில் திரித்துக் கொள்ளவும்
  3. திரித்ததை ஒரு பாத்திரத்தில் நாட்டு சர்க்கரையுடன் ஏலப்பொடி சேர்த்து எடுத்துக் கொள்ளவும்
  4. அதில் கடாயில் நெய் விட்டு முந்திரி பாதாம் கிஸ்மிஸ் வறுத்து நெய்யுடன் அப்படியே சேர்க்கவும்
  5. கை பொறுக்கும் சூட்டில் உருண்டை பிடித்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்