Photo of Kara boondhi by Krishnasamy Vidya Valli at BetterButter
515
0
0.0(0)
0

காராபூந்தி

Nov-02-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காராபூந்தி செய்முறை பற்றி

தமிழ்நாட்டில் தீபாவளிக்கு செய்யும் முக்கியமான எளிமையான கார வகை இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலை மாவு அரை கப்
  2. அரிசி மாவு 2 தேக்கரண்டி
  3. உப்பு கால் தேக்கரண்டி
  4. காரப் பொடி கால் தேக்கரண்டி
  5. பெருங்காயம் நான்கு சிட்டிகை
  6. பேக்கிங் சோடா கால் தேக்கரண்டி
  7. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  8. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட எல்லா பொருள்களையும் (எண்ணெய்த்தவிர) ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
  2. சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஜல்லிக்கரண்டியில் செய்து வைத்த மாவு கலவையை விட்டு தட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. சிறிது கருவேப்பிலையை எண்ணெயில் பொரித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்