வீடு / சமையல் குறிப்பு / மஷ்ரூம் ஸ்பெஷல் பிரியாணி

Photo of Mushroom piriyani by sudha rani at BetterButter
505
0
0.0(0)
0

மஷ்ரூம் ஸ்பெஷல் பிரியாணி

Nov-02-2018
sudha rani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மஷ்ரூம் ஸ்பெஷல் பிரியாணி செய்முறை பற்றி

பண்டிகை ஸ்பெஷல் ரைஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஊறவைக்க:
  2. மஷ்ரூம் 2 பாக்கெட்
  3. தயிர் 1/4 கப்
  4. இஞ்சி பூண்டு விழுது 3 டேபிள்ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  6. பிரியாணி தூள் 3 ஸ்பூன்
  7. கரம் மசாலா தூள் 2 ஸ்பூன்
  8. சீரகத்தூள் 1/4 ஸ்பூன்
  9. சாதம்:
  10. சீரகசம்பா அரிசி 2கப்
  11. பிரியாணி இலை 2
  12. பட்டை 2
  13. ஷாஜீரா 1 ஸ்பூன்
  14. நெய் 2 ஸ்பூன்
  15. தேங்காய் பால் 2 கப்
  16. தண்ணீர் 1_1/2 கப்
  17. கிரேவி:
  18. நெய் 4 டேபிள்ஸ்பூன்
  19. எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன்
  20. வெங்காயம் 2
  21. தக்காளி 4
  22. பச்சை மிளகாய் 4
  23. கறிவேப்பிலை சிறிது
  24. மல்லித்தழை சிறிது
  25. புதினா சிறிது
  26. உப்பு தேவையான அளவு
  27. வறுத்து பொடிக்க:
  28. பட்டர் 3 ஸ்பூன்
  29. பட்டை 2
  30. கிராம்பு 2
  31. ஏலக்காய் 2
  32. மராட்டிமொக்கு 2
  33. அன்னாச்சி மொக்கு 2
  34. ரோஜா மொக்கு 2
  35. ஜாதிக்காய் பொடி 1 சிட்டிகை
  36. மாசிக்காய் பொடி 1 சிட்டிகை
  37. சோம்பு 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. காளானை ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 15 நிமிடம் ஊறவிடவும்
  2. வாணலியில் நெய் விட்டு சூடானதும் பட்டை பிரியாணி இலை ஷாஜீரா சேர்த்து வெடிக்க விட்டு 30 நிமிடங்கள் வரை ஊறவைத்த அரிசியை சேர்த்து வதக்கி கொதிக்க விட்ட தண்ணீர் மற்றும் தேங்காய் பால் விட்டு சாதத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு முக்கால் பாகம் வெந்ததும் ஸ்லோவ்லில் 5 நிமிடங்கள் வரை வைத்து பின் இறக்கவும்
  3. சாதத்தை நெய் தடவிய தாம்பாளத்தில் மாற்றி பரப்பி விடவும்
  4. கிரேவி:
  5. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை பிரியாணி இலை ஷாஜீரா சேர்த்து கறிவேப்பிலை பச்சைமிளகாய் புதினா சேர்த்து நன்கு வதக்கவும்
  6. ஊறவைத்த காளான் சேர்த்து நன்கு வதக்கவும் 10 நிமிடங்கள் வரை நன்கு வதக்கி வேகவைத்து வைக்கவும்
  7. பொடிக்க:
  8. வாணலியில் பட்டர் விட்டு சூடானதும் வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்
  9. அகலமான வாணலியில் நெய் விட்டு சூடானதும் சாதம்+ கிரேவி+ சாதம்+ வறுத்து பொடித்த தூள் கொத்தமல்லி தழை தூவி கிளறி 10 நிமிடங்கள் வரை தம் போட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்