வீடு / சமையல் குறிப்பு / கந்தர் அப்பம்

Photo of Kandhar appam by poorani Kasiraj at BetterButter
986
0
0.0(0)
0

கந்தர் அப்பம்

Nov-02-2018
poorani Kasiraj
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கந்தர் அப்பம் செய்முறை பற்றி

கந்தர் அப்பம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சரிசி ஒரு கப்
  2. உளுந்து 2 ஸ்பூன்
  3. ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன்
  4. வெல்லம் முக்கால் கப்
  5. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. அரிசியை அளக்கும் போது அரிசியை தம்ளர் அ ஆழாக்கு கில் தலை தட்டி எடுத்து அதன் மீது உளுந்தை கோபுரம் போல் குவித்து எடுத்துக் கொள்ளவும்
  2. இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்
  3. பின்னர் அதனை நைஸாக அரைத்துக் கொள்ளவும்
  4. அதனுடன் வெல்லம் தூள் ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கவும்
  5. அடுப்பில் எண்ணெயை சுட வைக்கவும்
  6. எண்ணெய் சூடானவுடன் மாவினை ஊற்றவும்
  7. ஒவ்வொரு குழிக்கரண்டியால் மாவை ஊற்றவும்
  8. மாவு மிகவும் தண்ணியாகவும் இருக்கக் கூடாது மிகவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது
  9. ஊற்றும்போது பூ வடிவில் வந்தால் மாவின் பதம் கரெக்ட்
  10. கந்தரப்பம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்