வீடு / சமையல் குறிப்பு / மில்க் ஸ்வீட்

Photo of Milk sweet by Kamala Nagarajan at BetterButter
0
0
0(0)
0

மில்க் ஸ்வீட்

Nov-02-2018
Kamala Nagarajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

மில்க் ஸ்வீட் செய்முறை பற்றி

பண்டிகை

செய்முறை டாக்ஸ்

  • గుడ్డు-లేని
  • కఠినము
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • వేగన్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பால் 6 தம்ளர்
  2. சக்கரை 3-3/4 தம்ளர்
  3. ரவா 2 டேபிள்ச்பூன்
  4. நெய்3 டேபிள் ச்பூன்
  5. சிட்டிகை சோடா
  6. சிட்டிகை ஏலப்பொடி

வழிமுறைகள்

  1. எல்லாவற்றையும் கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும்
  2. அடுப்பை சிம்மில் வைத்து கை விடாமல் கிளறவும்
  3. 1 மணி நேரத்துக்கு மேல் ஆகும்
  4. சப்பாத்தி மாவு பிசைந்த பதம் வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டவும்
  5. 5 நிமிடம் ஆனதும் வில்லை போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்