வீடு / சமையல் குறிப்பு / சர்க்கரை பொங்கல்

Photo of Jaggery pongal by poorani Kasiraj at BetterButter
221
0
0.0(0)
0

சர்க்கரை பொங்கல்

Nov-02-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சர்க்கரை பொங்கல் செய்முறை பற்றி

பொங்கல் பண்டிகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி ஒரு கப்
  2. பாசிப்பருப்பு கால் கப்
  3. வெல்லம் முக்கால் கப்
  4. நெய் 3 ஸ்பூன்
  5. ஏலக்காய்-3
  6. முந்திரி-10
  7. கிறிஸ்மஸ்

வழிமுறைகள்

  1. அரிசியை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சுட வைக்கவும்
  3. நன்கு கொதித்ததும் அரிசியைப் போடவும்
  4. பாசிப்பருப்பை சிறிது வறுத்து இதனுடன் சேர்க்கவும்
  5. வெல்லத்தை பொடித்து வைத்துக் கொள்ளவும்
  6. அரிசி நன்கு வெந்து குழைந்து பிறகு வெல்லத்தை போட்டு கிளறவும்
  7. அடிப்பிடித்து விடாமல் நன்கு கிளறவும் வெல்லம் நன்கு கரைய வேண்டும்
  8. வைத்து முந்திரி கிஸ்மிஸ் சேர்க்கவும் மீதமுள்ள நெய்யையும் சேர்க்கவும் ஏலக்காய்த்தூளை சேர்த்து நன்கு கிளறவும்
  9. சர்க்கரை பொங்கல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்