வீடு / சமையல் குறிப்பு / மில்க் புட்டிங்

Photo of Milk pudding by Surya Rajan at BetterButter
431
0
0.0(0)
0

மில்க் புட்டிங்

Nov-02-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மில்க் புட்டிங் செய்முறை பற்றி

ஈஸி ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் 150ml
  2. முட்டை 2
  3. சர்க்கரை 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் பால் முட்டை மற்றும் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்
  2. பின் அதனை நெய் அல்லது வெண்ணை தடவிய பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும்
  3. பின் அதனை இட்லி பாத்திரம் அல்லது குக்கரில் வைத்து 15 நிமிடம் மிதமான சூட்டில் வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்