வீடு / சமையல் குறிப்பு / ஷீர் குர்மா

Photo of Sheer kurma by sudha rani at BetterButter
291
0
0.0(0)
0

ஷீர் குர்மா

Nov-02-2018
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஷீர் குர்மா செய்முறை பற்றி

தீபாவளி ஸ்பெஷல் பாயசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பால் 2 லிட்டர்
  2. ருமானிய சேமியா 1 கப்
  3. சர்க்கரை 1/4 கப்
  4. மில்க்மெயின்ட் 1/2 கப்
  5. முந்திரி பாதாம் சேர்த்து அரைத்த விழுது 6 டேபிள்ஸ்பூன்
  6. கரகரப்பாக உடைத்த முந்திரி பாதாம் பிஸ்தா 2 கை அளவு
  7. ஏலக்காய்த்தூள் சிறிதளவு
  8. ரோஸ் வாட்டர் சிறிது
  9. நெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சேமியாவை 2 ஸ்பூன் நெய் விட்டு வறுத்து வைக்கவும்
  2. பால் பாதியாக சுண்டியதும் வறுத்த சேமியா சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும்
  3. சேமியா முக்கால் பாகம் வெந்ததும் முந்திரி பாதாம் சேர்த்து அரைத்த விழுது சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்
  4. நன்கு வெந்ததும் சர்க்கரை மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்
  5. பின் ஏலக்காய்த்தூள் நட்ஸ் சேர்த்து கலந்து இறக்கி ரோஸ் வாட்டர் கலந்து ஆறவிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்