வீடு / சமையல் குறிப்பு / நாட்டுகோழி 65

Photo of Country chicken 65 by Mughal Kitchen at BetterButter
1570
0
5.0(0)
0

நாட்டுகோழி 65

Nov-02-2018
Mughal Kitchen
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

நாட்டுகோழி 65 செய்முறை பற்றி

It is very healthy unlike the broiler chicken. People in any age can eat it.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. நாட்டுக்கோழி முக்கால் கிலோ
  2. எண்ணை பொரிக்க தேவையான அளவு
  3. இஞ்சி பூண்டு 3 மேஜைக்கரண்டி
  4. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  5. காஷ்மீரி சில்லி பவுடர் 2 மேஜைக்கரண்டி
  6. எலுமிச்சம் பழச்சாறு 2மேஜைக்கரண்டி
  7. வெங்காயம் 1 தக்காளி 1
  8. ஒரு முட்டையின் வெள்ளைக்கரு
  9. கடலை மாவு 100 கிராம்
  10. கரம் மசாலா தூள் ஒரு டீஸ்பூன்
  11. சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. சிக்கனை மஞ்சள் தூள் போட்டு நன்கு கழுவிக் கொள்ளவும்
  2. அடுப்பில் குக்கரை வைத்து கழுவிய சிக்கனை சேர்த்து ஒரு மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு உப்பு மிளகாய் தூள் சேர்த்து 3 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்
  3. ஒரு பெரிய வெங்காயம் ஒரு தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  4. ஒரு பாத்திரத்தில் வேக வைத்த சிக்கனை சேர்த்து அதில் வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் காஷ்மீரி சில்லி பவுடர் லெமன் சேர்த்து பிசையவும்
  5. பின் கடலை மாவு கரம் மசாலா தூள் சீரகத்தூள் சேர்த்து பின் ஒரு முட்டையோட வெள்ளைக்கரு சேர்த்து நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைத்து பின் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  6. மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்
  7. நாட்டுக்கோழி 65 ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்