வீடு / சமையல் குறிப்பு / கடலைப்பருப்பு சுண்டல்

Photo of Kadalai paruppu sundal by Krishnasamy Vidya Valli at BetterButter
561
0
0.0(0)
0

கடலைப்பருப்பு சுண்டல்

Nov-02-2018
Krishnasamy Vidya Valli
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கடலைப்பருப்பு சுண்டல் செய்முறை பற்றி

விநாயகர் சதுர்த்தி அன்றும் சரஸ்வதி பூஜை(அல்லது நவராத்திரி நடுவில் ஒரு நாள் மாலை) அன்றும் காலையில் செய்யப்படும் சுண்டல் வெரைட்டி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கடலைப்பருப்பு கால் கப்
  2. உப்பு கால் தேக்கரண்டி
  3. தேங்காய் துருவல் ஒரு மேஜைக்கரண்டி
  4. தாளிக்க தேவையானவை
  5. தேங்காய் எண்ணெய் அரை தேக்கரண்டி
  6. கடுகு உளுத்தம்பருப்பு தலா கால் தேக்கரண்டி
  7. பெருங்காயம் 4 சிட்டிகை
  8. மிளகாய்வற்றல் 1
  9. கருவேப்பிலை ஒரு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து கொள்ளவும்
  2. அளவாகத் தண்ணீர் விட்டு குழையாமல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து வேகவைத்த கடலைப்பருப்பு உப்பு சேர்த்து வதக்கவும்
  4. தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்
  5. சுவையான கடலைப்பருப்பு சுண்டல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்