வீடு / சமையல் குறிப்பு / உளுந்து உருண்டை

Photo of Urad dal balls by Bhuvana Selvaraj at BetterButter
260
0
0.0(0)
0

உளுந்து உருண்டை

Nov-02-2018
Bhuvana Selvaraj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

உளுந்து உருண்டை செய்முறை பற்றி

ஏளுந்து உடலுக்கு ஊக்கம் அளிக்கும் உணவு. தினமும் இந்த உருண்டை 1 எடுத்துகொண்டால் உடல் திடமாகும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. முழு உளுந்து 1/4 கிலோ
  2. பச்சரிசி 50கிராம்
  3. சுக்கு 1 துண்டு
  4. நெய் 1/4கிலோ
  5. கருப்பட்டி பாகு 250 (மி.லி)

வழிமுறைகள்

  1. உளுந்து அரிசியை மிதமாக வறுத்து சுக்கு சேர்த்து மிஷினில் அரைத்து கொள்ளவும்.அரைத்த மாவில் கருப்பட்டி பாகு சேர்க்கவும்
  2. நெய் சேர்த்து நன்கு பிசையவும்
  3. கையில் நெய் தடவி உருண்டைகளாக பிடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்