வீடு / சமையல் குறிப்பு / எள்ளுருண்டை

Photo of Ellurandai by sudha rani at BetterButter
579
0
0.0(0)
0

எள்ளுருண்டை

Nov-03-2018
sudha rani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

எள்ளுருண்டை செய்முறை பற்றி

பண்டிகை ஸ்பெஷல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. எள்ளு 1 கப்
  2. வேர்கடலை 1/4 கப்
  3. பொட்டுக்கடலை 1/4 கப்
  4. முந்திரி 10
  5. கருப்பட்டி அல்லது வெல்லம் 2 கப்

வழிமுறைகள்

  1. எள்ளை சுத்தம் செய்து பின் துணியில் உலர்த்தி வைக்கவும்
  2. வாணலியில் எள்ளை சேர்த்து வறுத்து எடுக்கவும்
  3. வேர்கடலை பொட்டுக்கடலை முந்திரி வெறுமனே வறுத்து எடுக்கவும்
  4. மிக்ஸியில் கடலையை கரகரப்பாக உடைத்து அதனுடன் எள்ளை சேர்த்து விட்டு விட்டு அடித்து எடுக்கவும்
  5. கூடவே கருப்பட்டியையும் சேர்த்து அரைக்கவும்
  6. மூன்றையும் ஒன்றாக சேர்த்து கலந்து சிறிது சிறிதாக அரைக்கவும் மிகவும் நைசாக அரைக்க கூடாது
  7. பின் நன்கு அழுத்தி பிசைந்து உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்