வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் பஜ்ஜி

Photo of Banana bajji by sudha rani at BetterButter
831
0
0.0(0)
0

வாழைக்காய் பஜ்ஜி

Nov-03-2018
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் பஜ்ஜி செய்முறை பற்றி

பண்டிகை அன்று மாலையில் சாப்பிட சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. வாழைக்காய் 2
  2. கடலைமாவு 1 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
  5. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  6. சீரகத்தூள் 1/4 ஸ்பூன்
  7. ஆயில் பொரிக்க

வழிமுறைகள்

  1. வாழக்காயை ரவுண்ட் ஷேப்பில் கட்செய்யவும்
  2. கடலைமாவு உடன் உப்பு தூள் வகைகள் சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வாழைக்காயை கடலைமாவு கரைசலில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்