வீடு / சமையல் குறிப்பு / ஈசி மட்டன் பிரியாணி

Photo of Easy pressure cooker mutton biryani by Surya Rajan at BetterButter
348
0
0.0(0)
0

ஈசி மட்டன் பிரியாணி

Nov-03-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஈசி மட்டன் பிரியாணி செய்முறை பற்றி

நியூ இயர், தீபாவளி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸ்டர்
  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சீரக சம்பா அரிசி ஒரு கப்
  2. மட்டன் அரை கிலோ
  3. சோம்பு அரை டீஸ்பூன்
  4. சீரகம் அரை ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. நெய் 3 ஸ்பூன்
  7. பட்டை கிராம்பு ஏலக்காய் இரண்டு
  8. பிரியாணி இலை ஒன்று
  9. பிரியாணி மசாலா 4 ஸ்பூன்
  10. பெரிய வெங்காயம் 2
  11. தக்காளி ஒன்று
  12. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  13. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  14. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  15. புதினா கொத்தமல்லி இலை ஒரு கையளவு

வழிமுறைகள்

  1. பிரஷர் குக்கரில் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சோம்பு சீரகம் இவற்றை சேர்த்து வதக்கவும்
  2. பின் நீளவாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம் தக்காளி உப்பு இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்
  3. பின் மிளகாய்த்தூள் பிரியாணி மசாலா மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  4. பின் கழுவி வைத்துள்ள மட்டன் துண்டுகள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  5. புதினா கொத்தமல்லி இலைகளை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  6. அரைத்த விழுது, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரை மூடி 10 நிமிடம் மட்டனை வேக வைத்துக் கொள்ளவும்
  7. பின் கழுவி அடுத்துள்ள அரிசி சேர்த்து நன்றாக கலந்து விட்டு பிரஷர் குக்கரை மூடி 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்