Photo of Murukku by Surya Rajan at BetterButter
221
0
0.0(0)
0

முறுக்கு

Nov-03-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முறுக்கு செய்முறை பற்றி

பண்டிகை கால ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சரிசி ஒரு கப்
  2. பொட்டுக்கடலை ஒரு கப்
  3. வெண்ணை 100 கிராம்
  4. உப்பு தேவையான அளவு
  5. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  6. எள் 2 ஸ்பூன்
  7. பெருங்காயத்தூள் சிறிதளவு
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. அரிசியை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பொட்டுக்கடலையை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து பின் சல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ளவும்
  3. அரிசி ஊறவைத்த தண்ணீரை நன்றாக வடித்து விட்டு பின் அதனை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  4. மையாக அரைத்து எடுத்து அரிசி மாவுடன் பொட்டு கடலை வெண்ணெய் உப்பு மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  5. பின் அதனை முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் முறுக்குகளாகப் பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்