வீடு / சமையல் குறிப்பு / பூந்தி லட்டு

Photo of Laddu by கமலாஸ் tech at BetterButter
782
0
0.0(0)
0

பூந்தி லட்டு

Nov-03-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பூந்தி லட்டு செய்முறை பற்றி

பண்டிகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கடல மாவு 1 தம்ளர்
  2. அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன்
  3. தண்ணீர் தேவைக்கு
  4. டக்கரை 1-1/2 தம்ளர்
  5. கலர் பிஞ்ச்
  6. மிந்திரி 10
  7. ஏலப்பொடி சிட்டிகை
  8. உலர் திராட்சை 10
  9. ஜாதிக்காய் பொடி சிட்டிகை
  10. எண்ணை பொறிக்க
  11. நெய் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடலமாவு,அரிசி மாவு தழ்ன்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கொஞ்சம் கூட த்ச்ண்ணீர் விட்டு கரைதுக்கொள்ளவும்
  2. ஜீனி ஒரு கம்பி பதத்திற்கு வைத்துக் கொள்ளவும் கலர் சேர்க்கவும்
  3. கரண்டியில் பூந்திகளை தேய்த்து 3/4 பதத்தில் பாகில் போடவும்
  4. மிந்திரி திராட்சை வறுத்து போடவும்
  5. லப்பொடி,ஜாதிக்காய் பொடி சேர்க்கவும்
  6. நன்றாக கிளறி 5 நிமிடம் வைக்கவும்
  7. பின் உருண்டைகளாக பிடிக்கவும்
  8. சுவையான லட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்