Photo of Spice vegtable rice by Reshma Babu at BetterButter
428
1
0.0(0)
0

Spicy vegtable rice

Nov-03-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Spicy vegtable rice செய்முறை பற்றி

Healthy food

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வடித்த சாதம் 2 பவுல்
  2. வெங்காயம் ஒன்று
  3. கேரட் ஒன்று
  4. பீன்ஸ் அஞ்சு
  5. காளிபிளவர் பூ ஒரு கையளவு
  6. ஸ்வீட் கான் ஒரு கைப்பிடி
  7. பட்டர் பீன்ஸ் ஒரு கைப்பிடி
  8. மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  9. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  10. மிளகு சீரகப் பொடி இரண்டு டீஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு வடசட்டியில் எண்ணெயை ஊற்றி காய்கறிகளை போட்டு நன்கு வதக்கவும்
  3. பிறகு மிளகாய் தூள் மஞ்சள் தூள் மிளகு சீரகப் பொடி உப்பு சேர்த்து கிளறவும்
  4. பிறகு வடித்த சாதத்தை அதில் போட்டுக் கிளறி 10 நிமிடம் அப்படியே வைக்கவும்
  5. சுவையான ஸ்பைசி வெஜிடபிள் ரைஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்