வீடு / சமையல் குறிப்பு / கார கைமுறுக்கு

Photo of Kara kaimurukku by Reshma Babu at BetterButter
460
2
0.0(0)
0

கார கைமுறுக்கு

Nov-03-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கார கைமுறுக்கு செய்முறை பற்றி

Snacks

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இட்லி அரிசி 250 கிராம்
  2. பொட்டுக்கடலை 100 கிராம்
  3. வெண்ணை 100 கிராம்
  4. வரமிளகாய் 20
  5. பெருங்காயத் தூள் 4 டீஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. இட்லி அரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி காயவைத்து உலர்ந்த மாவு அரைத்துக் கொள்ளவும்
  2. ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை வரமிளகாய் பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்
  3. அரிசி மாவு மிக்ஸியில் அரைத்த பொட்டுக்கடலை மாவு மற்றும் உப்பு சேர்த்து கிளறி அதில் வெண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  4. மாவைக் கையில் எடுத்து வட்ட வட்டமாக சுற்றி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்
  5. சுவையான கார கை முறுக்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்