வீடு / சமையல் குறிப்பு / முள்ளு தேன்குழல்

Photo of Mullu thenkuzal by கமலாஸ் tech at BetterButter
652
1
0.0(0)
0

முள்ளு தேன்குழல்

Nov-04-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

முள்ளு தேன்குழல் செய்முறை பற்றி

பண்டிகை

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. அரிசி 4 தம்ளர்
  2. க.பருப்பு 3/4 தம்ளர்
  3. ப.பருப்பு 1/4 தம்ளர்
  4. எள்ளு 1 டேபிள் ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கு
  6. வெண்ணை 2 டேபிள் ஸ்பூன்
  7. பொறிக்க எண்ணை

வழிமுறைகள்

  1. க்.பருப்பு,உ.பருப்பு சிவக்க வறுக்கவும்
  2. இலுப்ப சட்டி சூட்டிலேயே அரிசியை பிரட்டவும்
  3. மிஷினில் கொடுத்து நைசாக அரைக்கவும்
  4. எள்ளு ,வெண்ணை,உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்
  5. அடுப்பில் எண்ணை காய வைத்து மிதமான சூட்டில் அச்சில் போட்டு பிழியவும்
  6. பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்